• Ramcare Mudakathan Oil / முடக்கற்றான் ஆயில்

    Mudakathan keerai is an amazing ingredient to include in our diet as it has amazing nutritional value, medicinal uses and health benefits. It is especially well known for treating joint pain and promoting hair growth. We use both fresh mudakathan keerai leaves and dried mudakathan powder extensively in home remedies. At home we make mudakathai keerai dosai, mudakathan oil to stop hair fall and promote hair growth, mudakathan keerai soup, mudakathan keerai thuvaiyal (mudakathan keerai thokku), mudakathan keerai rasam and mudakathan keerai chutney regularly.

     

    48.0073.00 GST
  • HONEY WITH BANANA SOAP 100G / தேன் வாழை சோப்

    Honey with Banana :
    Honey with banana soap is rich in vitamin B, vitamin B6 and potassium which helps in repairing and brightening the skin.

    Benefits :
    Good for fading away dark spots
    Reduces the tan
    Brightens dull skin

    65.0070.00 GST
  • EUCALYPTUS OIL 100 ML

    யூகலிப்டஸ் மரத்திலிருந்து எடுக்கப்படும் ஆன்டிசெப்டிக் எண்ணெயானது மருத்துவ குணம் கொண்டது. யூகலிப்டஸ் இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிப்பதால் ஜலதோஷம், இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொண்டை புண், தொண்டை வறட்சிக்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

    நுரையீரல், மூச்சுக்குழாய் போன்ற பகுதியில் இருந்து சளி மற்றும் இன்னும் பிற கழிவுகளை அகற்றுவதற்கு பயன்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதாவது இந்த தைல எண்ணெய் நுரையீரலில் உள்ள சளியை மெலிதாக்கி அகற்ற உதவுவதாக கூறுகிறார்கள். யூகலிப்டஸ் இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சிறந்த வலி நிவாரணியாக உள்ளதாகவும் ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.

    170.00200.00 GST

    EUCALYPTUS OIL 100 ML

    170.00200.00 GST
  • PACHAI PAYARU MAVU 75G

    முகப்பரு 1/2 ஸ்பூன் பாசிப்பருப்புப் பொடியை எடுத்து அதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் த்டவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள். தினமும் ந்ரமிருந்தால் இரு வேளை அல்லது இரவில் தினமும் இப்படி செய்து படுத்தால் ஒரே வாரத்தில் முகப்பருக்கள் மறைந்துவிடும்.

    35.0040.00 GST

    PACHAI PAYARU MAVU 75G

    35.0040.00 GST
  • SEMPARUTHI POO PODI 50G

    செம்பருத்தி பூ சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி புட்டிகளில் பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால் தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும். – Advertisement – மாதவிடாய் பிரச்சனை பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு சிலருக்கு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட்டு வருவதால் அதிக ரத்த போக்கு ஏற்படுவது நிற்கும்.

    70.0080.00 GST

    SEMPARUTHI POO PODI 50G

    70.0080.00 GST
  • AQUA ROSE 100 ML

    சருமத்தின் PH அளவை சீராக வைக்கிறது. மேலும் முகத்தில் அதிகபடியான எண்ணெய் சுரப்பை குறைக்கிறது.
    சருமம் சிவந்து போதல், முகப்பரு, அரிப்பு மற்றும் அலர்ஜி ஆகியவற்றை போக்குகிறது.
    சருமத்தை ஈரப்பதத்துடனும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும்.
    ஆண்டிபாக்டீரியல் தன்மை கொண்ட இது சருமத்தில் ஏற்படும் காயம், தழும்பு போன்றவற்றை குணப்படுத்தும்.
    ஆண்டிஆக்ஸிடண்ட் தன்மை இருப்பதால் செல்கள் மற்றும் திசுக்களை உறுதியாக வைத்திருக்கும்.
    சரும துளைகளின் ஆழம் வரை சென்று சுத்தம் செய்வதோடு இறுகவும் செய்கிறது.
    மனநிலை மற்றும் உணர்ச்சி நிலைகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்தால் ரோஸ் வாட்டரின் நறுமணம் உங்களை சாந்தப்படுத்தும்.
    தலையில் உள்ள பொடுகை நீக்கி, கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுவதோடு கூந்தலின் வளர்ச்சியையும் அதிகரிக்க செய்கிறது.
    ரோஸ் வாட்டரை உங்கள் தலையணைகளில் சிறிது தெளித்து விட்டு படுத்தால் நல்ல தூக்கத்தை பெறலாம்.
    சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை அள்ளி தரும்.

    44.0055.00 GST

    AQUA ROSE 100 ML

    44.0055.00 GST
  • MULTHANIMETTI POWDER 150 G

    முல்தானி மிட்டியின் பயன்கள்

    முகப்பருக்கள் மற்றும் தழும்புகளை நீக்கிவிடுகிறது.
    முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை அகற்றிவிடுகிறது.
    முகத்திலுள்ள அழுக்கு, வியர்வை போன்றவற்றை க்ளென்ஸ் செய்கிறது.
    சருமத்தின் பொழிவை அதிகரிக்கிறது.
    முகத்திலுள்ள கருமையை போக்குகிறது.
    வெய்யிலின் தாக்கத்தால் ரேஷஸ், நோய்தொற்று ஏற்படாமல் இருக்கும்.
    பூச்சிக்கடி, வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தும்.
    இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முகத்தில் பிரகாசத்தை அதிகரிக்க செய்கிறது.
    முகத்தில் உள்ள ப்ளாஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ், சுருக்கங்கள் ஆகியவற்றை நீக்கிவிடுகின்றன.
    இதில் ஆண்டிசெப்டிக் தன்மை நிறைந்திருக்கிறது.

    55.0070.00 GST

    MULTHANIMETTI POWDER 150 G

    55.0070.00 GST
  • MARUTHANI POWDER 100

    1. சுக்கிரனின் அம்சமான மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக மட்டும் பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். மருதாணி இலை கிருமி நாசினி.கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது.

    2. மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ள்வதா‌ல் நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல் பாதுகா‌‌க்கலா‌ம். நகத்தின் காரகர் செவ்வாய் என்கிறது ஜோதிட சாஸ்திரம். நகசுத்தி வராமல் தடுக்கவும் புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். (செவ்வாய் -சுக்கிர சேர்க்கை)

    3. மருதாணியின் பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி உபயோகித்தால் ஆழ்ந்த

    தூக்கம் வரும். சுகமான தூக்கத்தின் காரகர் சுக்கிரன் என்பதை நாம் நன்கு அறிவோம் அல்லவா!

    4. இதன் இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும். தொண்டை நோயின் காரகரும் சுக்கிரன் தானுங்க!

    60.0070.00 GST

    MARUTHANI POWDER 100

    60.0070.00 GST
  • NALANGU MAVU 40G

    நலங்கு மாவை உபயோகிப்பது, பன்நெடுங்காலமாகவே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது. நலங்குமாவில் இடம் பெற்றுள்ள பொருட்கள், எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு. இன்றைய யுவன், யுவதிகளுக்கு, முக்கிய பிரச்னையாக இருப்பது முகப்பரு.
    முகப்பருவுக்கு, தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களை பார்த்து, அதை உபயோகப்படுத்தி, தீர்வு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் பலருக்கும் இருந்து வருகிறது. சிலர், பருக்களை கிள்ளி விடுவதால், அந்த இடத்தில் பரு இருந்ததற்கான அடையாளம் அப்படியே இருக்கிறது. இதற்கு சிறந்த தீர்வை தருகிறது, நலங்கு மாவு.
    நலங்கு மாவை தொடர்ந்து உபயோகிக்கும் போது, முகப்பருவானது குறைவதுடன் நாளடைவில் மறைந்து மீண்டும் தோன்றாமல் போகும். வியர்வை துர்நாற்றம் பெரும்பான்மையோரின் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்கு, நிறைய பேர் செயற்கை வாசனை பொருட்களை உபயோகிக்கின்றனர். கை
    இடுக்குகளில் இவற்றைப் பயன்படுத்தும் போது, சிலருக்கு கொப்புளங்கள், கட்டிகளை உருவாக்கி அதுவே பெரிய தொந்தரவை கொடுத்து விடும். வெயில்
    சுட்டெரித்தால், வெளியில் செல்லவே பயப்படுவர்.
    நலங்குமாவை பயன்படுத்தி, வியர்வை துர்நாற்றத்தை விரட்டலாம். இதை உபயோகிப்பதால், எவ்வித பக்க விளைகளும் ஏற்படுவதில்லை. பிறந்த குழந்தைகளுக்கு, நலங்கு மாவை தேய்த்து குளிக்க வைப்பதால், அவர்களின் சருமம் பாதுகாக்கப்படுகிறது.

    24.0030.00 GST

    NALANGU MAVU 40G

    24.0030.00 GST
  • VASANAI KASTHURI MANJAL PODI 150GM

    கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வராது.

    115.00130.00 GST

    VASANAI KASTHURI MANJAL PODI 150GM

    115.00130.00 GST
Translate »

Main Menu