Barnyard Millet 1Kg / குதிரைவாலி அரிசி

105.00110.00 GST (-5%)

In stock

Purchase this product and earn 11 Points

Regulates the glucose levels in blood due to its high glycemic index. Helps to fight against anemia as it has high iron content. Helps in controlling bowl movement due to its higher fiber content. Improves the strength of bones due to its higher calcium content.

Compare
SKU: LORG0016 Category:

குதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE

குதிரைவாலி சிறப்பு(Speciality): குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல் நீக்கப்பட்டு கிடைக்கிறது. மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் குதிரைவாலி. குதிரைவாலி கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. பி-கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், பி-கரோட்டின், 47 மி.கி, தயமின், ரிபோப்ளோவின் ஆகிய சத்துக்களும் அடங்கி உள்ளன.

ஊட்டச்சத்து அட்டவணை

புரதம் – 6.2 சக்கரை – 65.5 கொழுப்பு – 4.8 மினரல் – 3.7
கொழுப்பு – 13.6 கால்சியம் – 22 பாஸ்பர்ஸ் – 280 இரும்புசத்து-18.6
தையமின் – 0.33 நையஸின் – 4.2
குதிரைவாலி உண்பதால் ஏற்படும் பலன்கள்(Benefits):

குதிரைவாலியில் சர்க்கரை நோயைக் (Diabetes) கட்டுப்படுத்தும் தன்மை உண்டு.
செரிமான குறைகள் (Digestion problem), ரத்தசோகை(Anemia) முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.
சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.
கண் குறைபாடுகளை(Eye Problems) சீர் செய்யும் ’பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது.
மற்றும் ஆண்டி ஆக்சிடன்ட்(Anti oxidant) ஆக வேலை செய்கிறது.

ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும் செரித்தலின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது. உடலில் கபத்தினுடைய ஆதிக்கம் அதிகரித்து அதனால் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுவார்கள்.

குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும். நூறு கிராம் குதிரைவாலியில் புரத சத்து 6.2கிராம், கொழுப்பு சத்து 2.2 கிராம், தாது உப்புகள் 4.4 கிராம், நார்ச்சத்து 9.8 கிராம், மாவுச்சத்து 65.5 கிராம், கால்சியம் 11 மில்லிகிராம், பாஸ்பரஸ் 280 மில்லிகிராம் என அடங்கியிருப்பதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மருத்துவ பயன்கள் – உடலைச் சீராக வைக்க உதவுகிறது, சர்க்கரை அளவினை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்டாக வேலை செய்கிறது, இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்கவும்,

Submit your review

Your email address will not be published. Required fields are marked *

Reviews

There are no reviews yet.

Translate »

Main Menu

Barnyard Millet 1Kg / குதிரைவாலி அரிசி

105.00110.00 GST (-5%)

Add to Cart