PLAN JAGGERY WITH PEPPER AND DRY JINGER /பனங்கருப்பட்டி

200.00390.00 GST (-13%)

Purchase this product and earn 20-39 Points

Improves Digestion
Reduces Gas Trouble
Best for Cold and Throat Infection
Reduces Headache

500g1Kg
Clear
Compare
SKU: N/A Categories: ,

பனங்கருப்பட்டியில் மருத்துவ பயன்கள் சர்க்கரையை விட பல நூறு மடங்கு மிகுதியாக இருக்கின்றன என்றாலும், அதனை நாடுபவர்கள் குறைவே. ஆனால், வெள்ளை சர்க்கரையை சாப்பிடும்போது, எவ்வித சத்தும் இல்லாத வெள்ளை சர்க்கரையை ஜீரணிக்கவே உடலில் ஏற்கனவே உள்ள விட்டமின் பி, கால்சியம் போன்ற சத்துக்கள் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. மேலும், தொடர்ந்து சர்க்கரை உண்பதால் ஈரலில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டு, ஈரலில் கொழுப்பு தேங்கி, அது ‘இன்சுலின்’ சுரப்பில் பாதித்து “சர்க்கரை நோய்”க்கு வழிவகுக்கிறது.

அதேநேரம், சர்க்கரை உற்பத்தியின் போது கலக்கப்படும் பல்வேறு கெமிக்கல்கள், இதய நோயின் தாக் கத்தை அதிகரிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. மேலும், கேன்சர், கர்ப்பப்பை, கிட்னி, கணையம் என உடலின் முக்கிய உறுப்புகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல்  கிளீன் போல்ட் ஆக்கி விடுகிறது. இதற் கும் மேலாக இந்த கெமிக்கல்கள் நம் மூளையை சிறிது சிறிதாக பாதிக்க துவங்குகிறது. நம் மரபணுவையும் பாதித்து அடுத்த தலைமுறையை இயற்கையிலேயே நோயுடைய தலைமுறையாக்குகிறது. இது மட்டுமா இன்னும் பெயர் கண்டறியாத நோய்கள் பல.

இப்படி சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த அருமருந்து தான் கருப்பட்டி. சர்க்கரைக்கு மாற்றாக சரியாக கருப்பட்டியை பயன்படுத்தினாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமில்லாமலே போகும்.

“உணவே மருந்து” என்னும் நியதிப்படி, கால சூழலுக்கு ஏற்றார்போல உடலுக்கு தேவையானதை தேவைப் படும் நேரத்தில் வழங்குகிறது கருப்பட்டி. உடல் இயக்கத்தை சீரான சமநிலைக்கும் கொண்டு வருகிறது.

பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள்:

னங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.

Additional information

Weight

500 g, 1Kg

Average Rating

4.00

01
( 1 Review )
5 Star
0%
4 Star
100%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%
Submit your review

Your email address will not be published. Required fields are marked *

1 Review For This Product

  1. 01

    by Gobi

    Review for PLAN JAGGERY WITH PEPPER AND DRY JINGER /பனங்கருப்பட்டி
    ★ ★ ★ ★ ☆

Translate »

Main Menu

PLAN JAGGERY WITH PEPPER AND DRY JINGER /பனங்கருப்பட்டி

200.00390.00 GST (-13%)

Add to Cart